முஸ்லிம்களில் படிப்பறிவு இந்துக்களை விட  அதிக
சதவீதம்!
ஒன்பது மாநிலங்களிலும் நான்கு யூனியன் பிரதேசங்
களிலும் படிப்பறிவு 
சதவீதம் இந்துக்களைவிட முஸ்லிம்
களில் அதிகம் 
உள்ளது.    அதைவிட கிறிஸ்துவர்களில் 
அதிகம் உள்ளது
இந்தியாவின்
பல மாநிலங்களிலும், யூனியன் பிரதே
சங்களிலும்
எழுதப் படிக்கத்தெரிந்தவர் இந்துக்களை விட 
அதிக  சதவீதத்தில்
உள்ளனர்:  குறிப்பாக
வளர்ச்சி பெற்ற
 மாநிலங்கள்:
 தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ஆந்திர பிரதேசம், கர்நாடகா,
குஜராத்,   முதலியன மற்றும் நடுத்தர
மாநிலங்களான 
 மத்திய பிரதேசம் ,சட்டிஸ்கார்,
ஒரிஸ்ஸா, மேலும், 
புதுச்சேரி,
அந்தமான் நிகோபார்
 தியு, தமன் முதலிய
யூனியன் பிரதேசங்களிலும் 
முஸ்லிம்கள்,   கிறிஸ்துவர்கள் படிப்பறிவு அதிகம்.  
மாநி/ யூ.பிர இந்துக்கள் முஸ்லிம்கள்  கிறிஸ்துவர்கள்
தமிழ் நாடு                  
72.0                  82.9                              85.8
ஆந்திர பிரதேசம்      
59.4                 68.00                           
75.3
சட்டிஸ்கார்                    63.9                
82.5                              75.3
குஜராத்                             68.3                 73.5                               77.7
ஜார்கண்ட்     
                 54.6                 55.6                              
67.7
கர்நாடகா                     
        65.6               
70.1                             
87.4
மத்திய பிரதேசம்       
62.8                
70.3                             
85.8
மஹாராஷ்டிரா           
76.2                 78.1                             91.0
ஒரிஸ்ஸா                 
      63.3                 71.3                            
54.9
 புதுச்சேரி                     80.3                      87.8                            87.3
அந்தமான், நி              
81.7                      89.8                          77.0
தாத்ரா ந ஹவேலி    56.5                    
80.4                          88.2
தமன் டையு             
     77                       
80.3   
                       88.2
இந்தியா முழுவதும் 
65.1               
59.1                           
80.3
முஸ்லிம்
எண்ணிக்கை அதிகம் உள்ள நான்கு
மாநிலங்களில்
முஸ்லிம்களை விட முஸ்லிம்களை 
விட
இந்துக்கள் அதிகம்  படிப்பறிவுபெற்று
உள்ளனர்.  
ஆனால்
அனைத்து மாநிலங்களிலும் கிறிஸ்துவர்கள் 
மிக
அதிகமாக் படிப்பறிவு உள்ளவர்களாக   
விளங்குகின்றனர்:
 அவற்றில்   முக்கியமானவை:
பீகார்                                 47.9                        42.0                     71.1
உத்தர பிரதேசம்       
58.0                       
47.8                     72.8
ஜம்மு காஷ்மீர்          71.2                        
47.3                    
74.8
ஒட்டு மொத்தமாக முஸ்லிம்கள் படிப்பில் பின்
 தங்கி இருக்கிறார்கள்; அவர்களில் படிப்பறிவு குறைவு; 
அதனால் தான் அவர்கள் பொருளாதா நிலையிலும் 
பின் தங்கி உள்ளார்கள் என்று சொல்கிறார்கள்.  
அல்லது அவர்களுக்கு கல்வி மறுக்கப்படுகிறது; 
முன்வர முடியாமல் தடுக்கப்படுகிறார்கள் என்று 
பழிக்கிறார்கள்.   இரண்டும் தவறு.
மற்றும் ஒரு விவரம்: இந்தியாவில் முஸ்லிம் தவிர 
அனைத்து சிறுபான்மை மதங்களிலும் இந்துக்களை விட 
படிப்பறிவு அதிகம். 
:
இந்துக்கள்                                    65.09 %
முஸ்லிம்கள்                             59.13
கிறிஸ்துவர்கள்                        80.25
சீக்கியர்கள்                                  69.45
புத்த மதத்தினர்                         92.66
ஜைனர்கள்                                   94.08
முடிக்கும் முன் முக்கியமான விஷயம்: இது 2001
ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு 
தரும் புள்ளி விவரங்கள்;
 2011 ஆண்டு புள்ளிவிவரங்கள் மதம் சார்ந்த தகவல்களை 
அரசு இன்னும் வெளியிடவில்லை.  இது வரை வெளியான 
விவரங்களின் படி படிப்பறிவு பொதுவாக மிகவும் மேலாகி உள்ளது:
1991         2001      2011
 இந்தியா  முழுவதும்
       52.21        64.83      74.04%   
ஆனால் சில விவரங்களையும் சேர்த்துப் பார்த்தால் தான் 
 உண்மையான நிலையை உணர முடியும்  அவை ஆண் 
பெண்களில் படிப்பறிவு என்ன என்று தனித் தனியாகவும், 
படிப்பை எந்த வகுப்பு வரை         தொடர்கிறார்கள் என்றும் 
பட்டதாரிகள் எவ்வளவு சதவீதம், பொறியியல் போன்ற 
உயர் கல்வி எவ்வளவு சதவீதம் என்றும் 
நோக்க வேண்டும். 
அவை பின் வரும் பதிவுகளில்.


No comments:
Post a Comment