Thursday, November 24, 2016

1000, 500 நோட்டுகள் செல்லாது என அறிவிப்பு வந்து இரு வாரங்கள்.

மோடி செய்தது சரி தான் என்று பலர் ஆரம்பத்திலும், சிலர் இப்போதும் கத்திக்கொண்டும், முனகிக்கொண்டும்  வீதியில் காட்சிகள்.    வழக்கம் போல் அரசியல் கட்சிகள் செய்யும் அழிச்சாட்டியங்களே பொது மக்கள் கருத்து என்ற மாயை தோற்றுவிக்கும் தொலைக் காட்சி செய்திகள்/விவாதங்கள்/காணொளிகள்.

செய்தித் தாள்களில் கூட சமன்படுத்தப்பட்ட கருத்துக்கள், கட்டுரைகள் அதிகம் இல்லை.

ஜெயமோகன் ஒரு எழுத்தாளர் தான்; பொருளாதார மேதை அல்ல.   ஆயினும் இங்கே அவர் மிக அழகாக தந்திருக்கிறார் ஒரு  balanced பதிவு.

http://www.jeyamohan.in/92500#.WDYuf9J97IU

மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள்