ஒரு பின்னோட்டம்
http://seasonsnidur.com/2013/02/07/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D/#comment-831
மிக நல்ல பதிவு.
ஒவ்வொரு சொல்லும் கோடி ரூபாய் பெறும்.
இந்த அமைதியுடனும் சகிப்புத்தன்மையுடனும் கூடி வாழ்வோம் என்ற முழக்கமே
வலைத் தளங்களில், தொலைக் காட்சிகளில், செய்திப் பத்திரிகைகளில், சமயப் பேரவைகளில் ஒலிக்க வேண்டும்.
நெற்குப்பை தும்பி : மா.சேகர்.