Friday, January 14, 2011

தாய் - சேய் நலம் : தமிழகம் முன்னணியில்


நாடுகளின், மாநிலங்களின் வளர்ச்சியை மதிப்பிட சில குறியீடுகளை ஒப்பிடுவது நாம் அறிந்ததே.
அவற்றில் ஒன்று (Maternal Mortality Rate) பிரசவகால தாய் - சேய் நல குறியீடு.
(ஒரு லட்சம் பிரசவங்களில் தாய் இறப்பு )

(சிறிய மாநிலங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன)

கேரளம் : 95
தமிழ் நாடு : 111
மகாராஷ்டிரம்: 130
மேற்கு வங்காளம் : 141
ஆந்திர பிரதேஷ் : 154
குஜராத் : 160
கர்நாடகா : 213
ஒரிஸ்ஸா : 303
மத்திய பிரதேஷ்: : 335
ராஜஸ்தான் :388
உத்தர பிரதேஷ்: 440
அஸ்ஸாம் : 490

இந்தியா : 254

சுகப் பிரசவங்கள் சராசரி: (சதவீதம்)

கேரளம்: 99.4
புதுச்சேரி : 99.2
தமிழ்நாடு : 95.5
கர்நாடகா 71.6
மகாராஷ்டிரம் : 69.2
குஜராத் : 61.6
ராஜஸ்தான்: 52.6
மேற்கு வங்கம் : 51.6
பீகார் : 31.7
உத்தர் பிரதேஷம்: 30.0
சட்டிஸ்கார் : 29.6

இந்தியா : 52.7
(source: Indian States Development Scorecard of Indicus Analytics, that focuses on the progress in India and the states across various socio-economic parameters,
reproduced from BUSINESS STANDARD, 13 January 2011):
தமிழகத்தின் நிலை இது போன்ற குறியீடுகளில் முன்னிலையில் இருந்தால் பூரிக்கும் தமிழர்களில் நானும் ஒருவன். ஆகவே இந்த பதிவு.

முடிக்கும் முன், பிற நாடுகளின் நடுவில் இந்தியாவின் நிலையையும் தெரிந்துகொள்வோமே.


COUNTRY
MMR 1990 MMR 2008 GLOBAL RANK







out of 181 countries


















Sri Lanka

52
30
60









China

87
40
74









India

523
254
126









Bhutan

1145
255
128









Bangladesh
724
338
138









Pakistan

541
376
142

சைனாவிட மட்டுமல்ல, இலங்கையைக் காட்டிலும் கீழே இருக்கிறோம்.




யாதும் ஊரே யாவரும் கேளிர் : கணியன் பூங்குன்றனார்

Saturday, January 8, 2011

மூதுரை

மூதுரை

நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடி
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல்லுலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை

என்று கேட்டிருக்கலாம்.

போபோர்ஸ் துப்பாக்கி வாங்கியதில் பாதுகாப்பு துறை நூறு கோடி கமிஷன் கொடுத்தால் அதன் சிறு பகுதி வருமான வரியாக செலுத்தப்பட வேண்டும்.
புல்லுக்கும் பொசிவது என்பதற்கு ஒரு உதாரணம்.









யாதும் ஊரே யாவரும் கேளிர் : கணியன் பூங்குன்றனார்