This should boggle your mind!! And Probably scare you as well!
1. At Wal-Mart, Americans spend $36,000,000 every hour of every day.
2. This works out to $20,928 profit every minute!
3.. Wal-Mart will sell more from January 1 to St. Patrick's Day (March 17th) than Target sells all year.
4. Wal-Mart is bigger than Home Depot + Kroger + Target + Sears + Costco + K-Mart combined.
5. Wal-Mart employs 1.6 million people and is the largest private employer, and most can't speak English.
6. Wal-Mart is the largest company in the history of the world.
7. Wal-Mart now sells more food than Kroger & Safeway combined, keep in mind they did this in only 15 years.
8. During this same period, 31 Supermarket chains sought bankruptcy.
9. Wal-Mart now sells more food than any other store in the world.
10. Wal-Mart has approx 3,900 stores in the USA of which 1,906 are Super Centers ; this is 1,000 more than it had 5 years ago.
11. This year, 7.2 billion different purchasing experiences will occur At a Wal-Mart store. (Earth's population is approximately 6.5 billion.)
12. 90% of all Americans live within 15 miles of a Wal-Mart.
13. The value of product for Wal-Mart passing through the port of San Diego each year is a larger sum than 93% of ALL countries Gross National Product (GNP) .....and that is only ONE port ...one way – that’s how Wal-Mart gets it's stuff.
14. Of the 1.6 million employees, only 1.2% make a living above the poverty level.
15. Wal-Mart's head office is located and centralized in Bentonville. Due to this fact, there are more millionaires per square mile there than any place on Earth.
16. The official U.S. Government position is that Wal-Mart's prices are no lower than anyone else's when compared to a typical families weekly purchases. That's the view of the statisticians at the Bureau Of Labor Statistics (BLS) responsible for calculating the Consumer
Price Index (CPI).
17. 92% of everything Wal-Mart sells, comes from China . Another 4% comes fromChinese owned companies in the U.S. or in 3rd world Countries.
18. Wal-Mart and MOST large companies, take out life insurance on its employees, without their knowing. If an employee dies, ALL the insurance moneys go to the companies, i.e. an employee making $18,000 per year, dies, and the company might make as much as $1 million. Most often these moneys, coming from what is commonly referred to as "Dead Peasant Life Insurance Policies", is paid out to executives as bonuses. (A common practice, unknown by the average consumer).
19... Wal-Mart now averages a "profit" (not sales) of $36 billion per year.
20. Let Wal-Mart bail out Wall Street. If not, consider shopping someplace else.
If we closed all the Wal-Mart stores would China go bankrupt?????????
Thursday, December 15, 2011
"வால் மார்ட்" - சில புள்ளி விவரங்கள்

Wednesday, November 16, 2011
படித்ததில் பிடித்தது
A new angle to look at BLACK MONEY:
People prevent their government from squandering their money.
Thursday, October 27, 2011
நம் பாராளு மன்றத்திற்கு இப்படி நடந்தால்?
ஈமெயில் received:
A driver was stuck in a traffic jam on the highway outside Washington, DC. Nothing was moving. Suddenly, a man knocks on the window. The driver rolls down the window and asks, "What's going on?" "Terrorists have kidnapped Congress, and they're asking for a $100 million dollar ransom. Otherwise, they are going to douse them all in gasoline and set them on fire. We are going from car to car, collecting donations." "How much is everyone giving, on average?" the driver asks. The man replies, "Roughly a gallon".

Friday, September 30, 2011
சுற்றுலா: ஐரோப்பாவில் பன்னிரண்டு நாட்கள்
லண்டன், பாரிஸ், லுசர்ன் (சுவிட்சர்லாந்து), பிசா/ரோம்/வெனிஸ், இன்ச்ப்ரூக் (ஆஸ்திரியா), முனீச்/பிரான்க்புர்ட்
போய் வந்தேன்.
விமானத்தில் போய் லண்டனில் இறங்கிய பிறகு, அதற்குப் பின் கப்பல் (இங்க்லீஷ் கால்வாயைக் கடக்க மட்டும்) மற்றும் பேருந்து (பிரான்க்பார்ட் வரை).
உலகத்தின் " மிக நல்ல பகுதியை" மிக அனுகூலமான வானிலையுடன் (செப்டம்பர் பத்து=இருபத்து இரண்டு ) காண முடிந்தது.
நமக்கு பல விஷயங்கள் தோன்றினாலும், மிகவும் நினைக்க வைப்பது : மனித நடமாட்டம் மிக குறைவு: சுத்தம்; பசுமை; சாலை மற்றும் கட்டுமானம்; ஒழுக்கம் (சாலையை கடப்பதிலிருந்து பொது இடங்களில் நடந்து கொள்ளும் ஒவ்வொரு முறையும்), பேச்சு மிகக் குறைவு: தனக்கு மிகவும் நெருங்கியவர்களுடன் மட்டும் உரையாடல்.
பல இடங்களில் இன்னும் ஒரு முறையாவது மீண்டும் இங்கு வர வேண்டும், வரும் போது அதிக நாட்கள் இங்கு கழிக்க வேண்டும் என்று மீண்டும் மீண்டும் எண்ணியது உண்மை.
அவர்கள் கிராமங்கள் (பெருஞ்சாலையிலிருந்து கண்ட போது) மிக அழகாகவும் மிக செழிப்பாகவும் இருப்பதைக் காண முடிகிறது. வெளிநாடு செல்லும் அரசியல் தலைவர்கள், பெரிய நிலை அரசு அதிகாரிகள் கிராமங்கள் உள்ளே சென்று " எவ்வாறு அவர்களால் உருவாக்க, பராமரிக்க முடிகிறது? நாம் இந்தியாவில் என்னென்ன செய்ய முயலலாம்" என்று நினைப்பார்களா என்று நான் மீண்டும் நினைத்தேன். நாம் எதாவது மாற்றம் துவங்க முடியுமா என்றும் ஆற்றாமையுடன் எண்ணம் மேலோங்கியது.
Tuesday, May 17, 2011
விசில் ஊதும் புகார்
விசில் ஊதும் புகார்
நம்மில் பலருக்கு ஊழல் குறித்து விவரம் தெரிய வரும்; ஆனால், அரசின் மேல் அதிகாரிகளுக்கு தெரிவித்தால் அல்லது ஊழல் கண்காணிப்பு ஆணையத்திற்கு, புகார் செய்தால் மாட்டிக் கொள்வோம் தம்மை தொல்லைக்கு ஆளாக்குவார்கள் என்று அஞ்சி, புகார் கொடுப்பதில்லை. தன் கண் முன்னே அநியாயம் நடந்தும் நாம் ஒன்றும் செய்ய முடியாமல் போனோமே என்று இறக்கும் வரை மனதுக்குள் வைத்து புழுங்கிக் கொண்டிருப்போம்..
இது போன்ற சமயங்களில், புகார் செய்பவரின் பெயர் விவரங்கள் வெளியே வராது, ரகசியமாகக் காக்கப்படும் என்று உறுதி அளித்து ஏற்கப்படும் புகார்கள் விசில் ஊதும் புகார் என்பதாகும்.( WHISTLE BLOWER COMPLAINT). (PUBLIC INTEREST DISCLOSURES AND PROTECTION OF INFORMER - PIDPI)
ஓர் ஊழலின் சிறிய பகுதி நம் முன்னே நிறைவேறி இருக்கலாம். உதாரணமாக, ஒரு புறம்போக்கு நிலத்தை பூங்கா அமைப்போம் என்று ஒரு தொண்டு நிறுவனம் கேட்கலாம்; அதற்கு தேவையான ஆவணங்களில் ஒன்று/இரண்டு குறையலாம்; ஆனால், அனுமதிக்கும் அதிகாரி, முழு விவரம் தெரியாமலோ, அல்லது சுட்டிக் காட்ட வேண்டிய அலுவலர் தம் பணியை செய்யாததாலோ , பெரிய இடத்து அழுத்தம் காரணமாகவோ, அல்லது வேறு விதங்களில் வாய் அடைக்கப் பட்டோ இருக்கலாம். இதில் நம் பங்கு ஒன்றும் இருக்காது; நாம் இதை தடுக்க நம் கையில் அதிகாரம் இல்லையே, புகார் எவ்வாறு செய்வது என்று எண்ணுபவர்களுக்கு விசில் ஊதும் புகார் சரியான வழி.
பூங்காவுக்காக பெற்றுக்கொண்டு, ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி, அதில் ஒரு பகுதியில் குடியிருப்புக்கள் கட்ட அனுமதி கேட்கலாம்; வருமான வரி கட்டிய சான்று/விலக்கு சான்று, நில உச்ச வரம்பு ஆவணம், பல அடுக்கு மாடி கட்டும் போது விமான தளம் சார்ந்த உயர விதி முறைகள், டாஸ்மாக் உரிமம் வழங்கும் போது அருகில்மசூதி உள்ள தூரம், திரை அரங்குகளில் கழிப்பறை அமைப்பு விதிகள், பேருந்துக்கு உரிமம் (சங்கரின் இந்தியன் திரைப் படம் நினைவுக்கு வரலாம்) என்று பல நிகழ்வுகள் நம் கண் முன்னே நடக்கலாம். ,
இது போன்ற சமயங்களில், விசில் ஊதும் புகார் அனுப்புங்கள். தகவல் கொடுத்தது யார் என்று தெரியவரும் அச்சம் இல்லாமல் விசில் ஊதும் புகார் தரவும்.

P I D P I புகார் எப்படி அனுப்புவது?
# தெரிந்த விவரங்களை வரிசைப்படுத்தி வெள்ளைத்தாளில் எழுதவும்
# சுற்றி வளைத்து சொல்லாமல் நேரடியாகச் சொல்லவும்
# விவரங்கள் - தெரு, சர்வே எண், தேதி/மாதம் முதலிய விவரங்கள் தெரிந்தவரை சரியாக கொடுக்கவும்.
# இந்த கடித்தத்துடன், ஒரு வெள்ளைக் காகிதத்தில், உங்கள் பெயர் , முகவரி, தொலை பேசி எண் தரவும்.
# மேல் விவரம் எதாவது தேவை என்றாலோ, இது அநாமதேயக் கடிதம் இல்லை என்று உறுதி செய்து கொள்வதற்காகவோ தொடர்பு கொள்ள இந்த விவரம் அவசியம்.
# இதை உறைக்குள் வைத்து, மூடி, உரையின் மேல் WHISTLE BLOWER COMPLAINT (OR) P I D P I COMPLAINT என்று எழுதவும்
# இந்த உறையை இன்னொரு உறைக்குள் வைத்து, உறையின் மேல், Whistle Blower Complaint என்று எழுதி,
Central Vigilance Commission
A-Block
CGO Complex
I N A
New Delhi 110 023
A-Block
CGO Complex
I N A
New Delhi 110 023
என்ற முகவரிக்கு அனுப்பவும்.
இது போன்ற புகார்கள், மைய அரசு, மாநில அரசு அலுவலகங்களைப் பற்றியும் அரசு நிறுவனகள், அரசுடைமை வங்கிகள் குறித்து இருக்கலாம்.

ஒரு புகார் அனுப்பிய பிறகு, அது குறித்து எந்த கடிதத்திலும் இது குறித்து சுட்டக்கூடாது. Reminder அனுப்பக் கூடாது. இவ்வாறு செய்தால், விவரம் ரகசியமாக காப்பது கடினம் என்பதால் இந்த வரைமுறைகள். அரசு இயந்திரம் செயல் பாடு முறைகள் காரணமாக கால தாமதம் ஆகலாம்; ஆனால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.
தகவல் அறியும் உரிமை சட்டம் உள்ள அளவுக்கு இந்த விசில் ஊதும் புகார் குறித்து பொது மக்களுக்கு தெரிய வர வில்லை என்பதால் இந்த பதிவு.

Friday, January 14, 2011
தாய் - சேய் நலம் : தமிழகம் முன்னணியில்
நாடுகளின், மாநிலங்களின் வளர்ச்சியை மதிப்பிட சில குறியீடுகளை ஒப்பிடுவது நாம் அறிந்ததே.
(ஒரு லட்சம் பிரசவங்களில் தாய் இறப்பு )
(சிறிய மாநிலங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன)
மகாராஷ்டிரம்: 130
மேற்கு வங்காளம் : 141
இந்தியா : 254
ஆந்திர பிரதேஷ் : 154
குஜராத் : 160
குஜராத் : 160
கர்நாடகா : 213
ஒரிஸ்ஸா : 303
மத்திய பிரதேஷ்: : 335
மத்திய பிரதேஷ்: : 335
ராஜஸ்தான் :388
உத்தர பிரதேஷ்: 440
அஸ்ஸாம் : 490
இந்தியா : 254
சுகப் பிரசவங்கள் சராசரி: (சதவீதம்)
கேரளம்: 99.4
புதுச்சேரி : 99.2
தமிழ்நாடு : 95.5
கர்நாடகா 71.6
மகாராஷ்டிரம் : 69.2
குஜராத் : 61.6
ராஜஸ்தான்: 52.6
மேற்கு வங்கம் : 51.6
பீகார் : 31.7
உத்தர் பிரதேஷம்: 30.0
சட்டிஸ்கார் : 29.6
இந்தியா : 52.7
(source: Indian States Development Scorecard of Indicus Analytics, that focuses on the progress in India and the states across various socio-economic parameters,
reproduced from BUSINESS STANDARD, 13 January 2011):

தமிழகத்தின் நிலை இது போன்ற குறியீடுகளில் முன்னிலையில் இருந்தால் பூரிக்கும் தமிழர்களில் நானும் ஒருவன். ஆகவே இந்த பதிவு.
முடிக்கும் முன், பிற நாடுகளின் நடுவில் இந்தியாவின் நிலையையும் தெரிந்துகொள்வோமே.
சைனாவிட மட்டுமல்ல, இலங்கையைக் காட்டிலும் கீழே இருக்கிறோம்.

COUNTRY | MMR 1990 | MMR 2008 | GLOBAL RANK | |||||
out of 181 countries | ||||||||
Sri Lanka | 52 | 30 | 60 | |||||
China | 87 | 40 | 74 | |||||
India | 523 | 254 | 126 | |||||
Bhutan | 1145 | 255 | 128 | |||||
Bangladesh | 724 | 338 | 138 | |||||
Pakistan | 541 | 376 | 142 |
சைனாவிட மட்டுமல்ல, இலங்கையைக் காட்டிலும் கீழே இருக்கிறோம்.
யாதும் ஊரே யாவரும் கேளிர் : கணியன் பூங்குன்றனார்
Saturday, January 8, 2011
மூதுரை
மூதுரை
நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடி
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல்லுலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை
என்று கேட்டிருக்கலாம்.
போபோர்ஸ் துப்பாக்கி வாங்கியதில் பாதுகாப்பு துறை நூறு கோடி கமிஷன் கொடுத்தால் அதன் சிறு பகுதி வருமான வரியாக செலுத்தப்பட வேண்டும்.
புல்லுக்கும் பொசிவது என்பதற்கு ஒரு உதாரணம்.

Subscribe to:
Posts (Atom)